ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு குடைமிளகாய் சேர்க்கவும். மிளகாய் சிறிது வெந்ததும் அதனோடு சில்லி சாஸ், சோயா சாஸ் முட்டை சேர்த்து கிளரவும். முட்டை முக்கால் பாகம் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவும். கடைசியில் டொமட்டோ கெட்செப் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.