கண்டிஷனரானது ஸ்கல்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பதிப்பை ஏற்படுத்தும். ஆகவே முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்ககூடிய தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.