வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. புற்று நோயை எதிர்க்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது. வயது முதிர்வு காரணத்தால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.