பல் துலக்குவதற்கு முன் காலையில் எழுந்தவுடன் இந்த ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நாம் வெள்ளையான பற்களை பெற முடியும். மேலும் தினமும் இவ்வாறு செய்வதால் ஈறுகளுக்கு வலிமை வரும். நம்முடைய ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதையும் இதான் மூலம் தடுக்க முடியும். எனவே தினமும் ஆயில் ப்யல்லிங் செய்வது நமக்கு நன்மை தரும்.