நோய் தீர்க்கும் சத்துக்கள் நிறைந்த கீரைகள் பற்றி அறிவோம்...!

Webdunia
மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
 
தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
 
குப்பைக்கீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
 
அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
 
புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
 
பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
 
சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
 
முருங்கைக் கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
 
வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
 
முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
 
புதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
 
கல்யாண முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
 
முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.
 
பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
 
புளிச்ச கீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்