எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் குணமடையும்.
ராஸ்பெர்ரி, ஆப்பிள்கள், பட்டாணி, ப்ரோக்கோலி, முதலியன. தானியங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க குடலை எளிதாக சுத்தம் செய்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
கேரட், வெள்ளரி, முட்டைக்கோசு, ப்ரோக்கோலி, வோக்கோசு, பீட்ரூட், தக்காளி, கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த காய்கறிகளிலிருந்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். குடலில் உள்ள கழிவுகள் நீங்கி எடை குறையும்.