சாதிக்காயின் மருத்துவ குணங்கள்

திங்கள், 14 மார்ச் 2016 (18:57 IST)
சாதிக்காய் என்பதற்கு குலக்காய், ஜாதிக்காய் அட்டம், அட்டிகம் என்கிற வேறு பெயர்களும் உண்டு. சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.


 

 
சாதிக்காய் உடலை வலிமையாக்கும். மேலும் வாயுவினால் வயிறு உபசம், வயிற்று வலி, அசீரணம், மந்தம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை போன்றவற்றிக்கு சிறந்த மருத்தாக பயன்படுகிறது.
 
சாதிக்காய் எண்ணெய், பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு பயன்படுகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்