உணவை ஆரோக்கிய உணவாக தேர்ந்தெடுத்து சரியான அளவில் உண்ணுங்கள். அப்படி உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேகவைத்த முட்டையும் உதவும். தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக வேகவைத்த இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் எடையை கணிசமாகக் குறைக்க முடியும்.