நீர்வாழ் தாவரமான தாமரை மலர் சமையல் பயன்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மலர் மட்டுமல்ல, வேர்கள், தண்டு மற்றும் விதைகள் போன்றவை சமைக்க பயன்படுத்தப்படுகின்றன.
தாமரை வேர்களில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது.