நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான்.
கருஞ்சீரக டீ செய்ய தேவையான பொருள்கள்: கருஞ்சீரகம் - 2 ஸ்பூன், புதினா - 1 கைப்பிடியளவு, இஞ்சி - 1 துண்டு, தேன் - 2 ஸ்பூன்.