தலையில் பொடுகு வராமலும், தோலில் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் ரைஸ் பிரான் ஆயில் அழகுசாதன பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளில் உதவி ஆற்றலையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
இந்த எண்ணெய்க்கு என்று தனி மணமோ, சுவையோ கிடையாது. நாம் சமைக்கும் உணவின் மணத்தையும், சுவையையும் அப்படியே கொடுக்கும்.