இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது உரையில், 21 ஆம் நூண்றாண்டில் பிறந்தவர்க: நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் ஆண் பெண் வேறுபாடுகளை இன்றைய இளைஞர்களை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.