அடித்தது யோகம் ஆம் ஆத்மி கட்சிக்கு...

வியாழன், 25 அக்டோபர் 2018 (19:38 IST)
இந்தியாவில் தே.ஜ.கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதன் தலைமை பா.ஜ.க.தான் என்பதால்  வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் கையே ஓங்கி இருந்தது.
இதனால் பலபுறங்கலில் இருந்து காங்கிரஸ் மதவாதம் ,காவிமயம் என்கிற சொற்பதங்களை உருவாக்கினாலும் கூட காங்கிரஸ் அரசின் தலைமைக்கு மாற்றாக தேசம் பிரதமர் மோடியை கண்டிருப்பதாகவே தெரிகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்னி கட்ட்சியின் எம்.எல்.ஏக்கள் 27 பேர்  லாப நோக்குடன் மற்றொரு அமைப்பில் தலைவர்களாக பதவி வகிக்கின்றனர்.
 
எனவே இவர்களை தகுதிஒ நீக்கம் செய்ய வேஎண்டும் என பா.ஜ.க வினர் ஜனாதைபதி ராம்ராத்திற்கு மனு கொடுத்தனர்.
 
இதனை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த பா.ஜ.வினருக்கு பெருத்த ஏமாற்றம் ஏமாற்றம் அடைவதுபோல ஜனாதிபதி பா.ஜ.வினரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
இந்த முடிவை வரவேற்பதாக ஆம் ஆத் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் திலீப்பாண்டே தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்