என்ன வளைவு...நெளிவு... நாகினி டான்ஸ் ஆடிய காவலர்கள் ! வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (14:37 IST)
என்ன வளைவு...நெளிவு... நாகினி டான்ஸ் ஆடிய காவலர்கள் ! வைரலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ் சீருடை அணியாத காவலர்கள், நாகினி ஆட்டம் ஆடுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
 
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காவலர்கல் ஆறுபேர் மதுகுடித்துவிட்டு, மணலில் நாகினி போல் வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். அவர்கள் சீருடை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில், கையில் பீர் பாட்டிலுடம் நடனம் ஆடிய காவலர்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்