இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், இ - பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை; புதுச்சேரியின் எல்லைகளை மூடினால்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும், தமிகத்தில் இருந்து வருவோர் இ- பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கடலூர் , விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.