மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று இது குறித்து பேசிய போது சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை புகைப்படமெடுத்து தகவல் தந்தால் ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்றும் இதுகுறித்த சட்டம் விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்