தக்காளியை யாரும் திருடி விடக்கூடாது என்பதற்காகவும் அப்படியே திருடினாலும் உடனடியாக அந்த திருடனை கண்டுபிடிப்பதற்காகவும் அவர் ரூ.22,000 செலவு செய்து தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்து உள்ளார். இதன் பிறகு அவருடைய வயலில் தக்காளி திருடு போவது என்று போனதாக கூறியுள்ளார் என்று சொல்லி