திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் அம்பர் எனப்படும் திரவம், வாசனை செண்டு, மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் செய்வதற்காகப் பயன்படுத்தபடுகிறது.
இந்நிலையில் மும்பையில் ஒருவர் திமிங்க எச்சத்தை கடத்திச் சென்றதற்க்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அவரிடமிருந்து ரூ.1.7 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை போலீஸர் பறிமுதல் செய்துள்ளனர். இவர் மீது தேசிய வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத்தில் க்லீழ் வ்ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.