பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிகார் சரிப்பில் பகுதியில் உள்ள மோரா தலப் என்ற கிராமத்தில், கோபால் ராம் என்பவர் ஒருவர் பெண்ணைக் காதலித்துள்ளார்.
எனவே கோபாலின் சகோதரியின் தோழி என்று கூறிக்கொண்டு வீட்டிகு வந்த அவர், கோபாலின் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவரது கூந்தலைத் துண்டித்துவிட்டு,அவரது கண்ணில் பெவிகுவிக் எனும் பசையை அவரது கண்ணில் ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.