ஆனால் இச்சிறுவன் கம்பத்தை தொட்டு விளையாடிக் கொண்டுள்ளதாக மற்ற சிறுவர்கள் கருதினார்கள். ஒருகட்டத்தில் அச்சிறுவன் ஆடாமல் அசையாமல் உள்ளதை பார்த்த சிலர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இதனையடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.