அதில் சாமி சிலையை திருட வந்த திருடன் சாமி சிலைக்கு முன் பூஜை செய்து, தோப்புக்கரனம் போட்டு பயபக்தியுடன் வழிபாடு செய்கிறான். அதன்பின்னர் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு விக்ரகத்தின் தலையிலிருந்த கவசம், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடிவிட்டு பின் மீண்டும் ஒருமுறை சாமியை கும்பிட்டு விட்டு சென்று விடுகிறான்