இந்த நிலையில் ஹிண்டன்பர்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் சட்ட விதிமீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.