அயோத்தி வழக்கில் சர்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.