×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பச்சிளம் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:49 IST)
கேரள மாநிலத்தில் உள்ள திரூரில் ஒரு பச்சிய குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மா நிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள திருர் என்ற பகுதியில் உள்ல விவசாய நிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர்.
அங்கு வந்த தெரு நாய்கள் அந்தக் குழந்தையைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்திய போலீஸார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைடத்தனர்.
இந்தக் குழந்தயை யார் வீசியது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சிறுவனை கண்டபடி கடித்துக் குதறிய தெருநாய்.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!.
காஷ்மீர் ஃபைல்ஸை நாங்க அப்படி சொல்லவே இல்ல! – நடுவர் குழு உறுப்பினர் அறிக்கை!
ஆந்திர முதல்வரின் தங்கையை காரோடு தூக்கி சென்ற போலீஸ்! – வைரலான வீடியோவால் பரபரப்பு!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் ஹேக் : 200 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்!
நடிகை சுமலதா பாஜகவில் இணைகிறரா?
மேலும் படிக்க
அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!
இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு
கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!
மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!
செயலியில் பார்க்க
x