இதனால் ஆத்திரமடைந்த சோனாக்ஷி, நீங்கள் இந்த கேள்வியை உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், உங்கள் சகோதிரியிடம் கேளுங்கள். பின்னர் அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் சொல்லுங்கள் என்றார்.
டுவிட்டரில் நாகரிகமற்ற முறையில் கேள்விகேட்ட ரசிகருக்கு சோனாக்ஷி அதிரடியாக பதிலடி கொடுத்ததையடுத்து, சோனாக்ஷிக்கு பலர் ஆதரவும், பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.