ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்த இந்த சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்க கற்று கொடுப்படுவதில்லை என்றும் பெண்கள் அமைப்புகள் கூறி வருகின்றன