மது உடல் நலத்துக்கு தீங்கு என்று அரசு விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வந்தாலும்,இந்த குடியை அரசே ஊக்குவிப்பதுபோல வீடுகளுக்கே சென்று மது விநியோகம் செய்வது இன்னும் சமுதாயத்தில் அதிக தீங்குவிளைவிப்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.