நாட்டில், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு உள்ள ரூபாய் நோட்டுக்களில் வெள்ளி நிறத்தில் பாதுகாப்பு இழை இருக்கும். ஆனால், சமீபத்தில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் இந்த இழை இல்லையாம்.
குறிப்பாக, 5 ஏஜி, 3 ஏபி என்ற வரிசை கொண்ட எண்ணில் அச்சிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுக்களில் வெள்ளி இழை இடம் பெறவில்லையாம்.