அதற்கு பதிலளித்த ராகுல் ‘இது மிகவும் பழைய கேள்வி. ஆனாலும், பதில் சொல்கிறேன். என் திருமணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் எப்போது எனத் தெரியாது. அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்’ என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
அடுத்து நீங்கள் விளையாடுவீர்களா எனக் கேட்டார், அதற்கு ‘நான் தினமும் நீச்சல் பயிற்சி செய்வேன். மேலும், ஜப்பானின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்து வருகிறேன்’ எனக் கூறினார்.