தனது மகன் எம்எல்ஏ ஆன பின்னரும் தொடர்ந்து அதே வேலையை தான் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்திருந்த லப்சிங் தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது