2014 - 15 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான ரயில்வே போனஸ், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. முந்தைய மூன்று நிதியாண்டுகளை போலவே கடந்த நிதியாண்டுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள்