இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " பிறந்த நாள் கொண்டும் உம்மன் சாண்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.