இந்த நிலையில் இன்றே பத்திரிகையாளர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல கேமிராவுடன் செய்தி சேகரிக்க வந்துள்ளனர். ஆனால் சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.