தீபாவளி பண்டிகையை அயோத்தியில் கொண்டாடுகிறாரா பிரதமர் மோடி?

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:25 IST)
தீபாவளிக்கு முந்தைய நாள் பிரதமர் மோடி அயோத்தி செல்ல இருப்பதை அடுத்து தீபாவளியை அவர் அயோத்தி கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தீபாவளிக்கு முந்திய நாளான அக்டோபர் 23ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி செல்லும் பிரதமர் மோடி அங்கு ராமஜென்ம பூமி தளத்தை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 மேலும் அக்டோபர் 23ஆம் தேதி மாலையில் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தியுள்ளார் 
 
மேலும் சரயூ நதிக்கரையில் தீபத்திருநாள் நடைபெற உள்ளதாகவும் அவர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து தீபாவளி தினத்தை அவர் அயோத்தியில் கொண்டாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்