சந்திராயன் விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சந்திராயன் 3 ஏவப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்