இந்த தங்க பதக்கத்தின் சேர்ந்து மொத்தம் இந்தியா 22 தங்க பதக்கங்களை வென்று உள்ளது.
'இந்தி ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் , பிரதமர் மோடி ஹாக்கி அணிக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், '' ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவர்கள் அர்ப்பணிப்பு, ஆர்வம் விளையாட்டில் மட்டுமன்று, இந்தியர்களின் உள்ளத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி இவர்களின் மன உறுதிக்குச் சான்று'' என்று தெரிவித்துள்ளார்.