அழகிக்கு டாப்லெஸ் யோகா ; வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சாமியார்

சனி, 13 மே 2017 (15:23 IST)
சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ஓம் ஸ்வாமி, ஒரு மாடல் அழகிக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொடர்ந்து பல விரும்பதகாத செயல்களை செய்ததன் மூலம், போட்டி தொடங்கி 80வது நாளில், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்  ஓம் சுவாமி. 
 
அதனால் கோபம் அடைந்து, அந்நிகழ்ச்சியை நடத்தி வரும் சல்மான்கானை கன்னத்தில் அறைந்து விட்டதாக பொய்யாக கூறி, விளம்பரம் தேடிக்கொண்டார்  ஓம் சுவாமி. 
 
இந்நிலையில், ஒரு டாப்லெஸ் மாடல் அழகியை அருகில் அமர வைத்து, யோகா சொல்லித்தரும் வீடியோவை வெளியிட்டு, அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்