முதியவரின் மின் கட்டணம் 80 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதி!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:02 IST)
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவருக்கு மின் கட்டணம் 80 கோடி ரூபாய் என வந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் மயங்கியுள்ளார்.

சமீபகாலமாக வாடிக்கையாளர்களின் மின் கட்டணங்களை அளவிடுவதில் பல் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் ஒரு முதியவரிம் மின் கட்டணம் 80 கோடி ரூபாய் என வந்துள்ளது. அதைப் பார்த்த அவர் அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை சீர்குலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்