அந்த அறிவிப்பில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் நேற்று 7.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. டெல்லியில், ரூ.559.50 ஆக இருந்த 14.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 42 ரூபாய் குறைந்து, ரூ.517.50 ஆனது. அதுபோல், 19.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 4.2 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.963 ஆனது.