நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது -பிரதமர் மோடி

புதன், 16 பிப்ரவரி 2022 (15:17 IST)
நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  இ ந் நிலையில்,  நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   மோடி கூறியுள்ளதாவது:

நாட்டில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக அரசு   ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்