கடினமான சூழ்நிலைகளில் நாம் உறுதி இழந்து விட வேண்டாம். இந்த இரண்டாவது அலையையும் இந்தியா வெற்றி கொள்ளும். ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த சவாலை விரைந்து சமாளிப்போம். எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். இந்த இக்கட்டான நேரத்தில் தேசத்துடன் நான் துணை நிற்கிறேன். கடைசி ஆயுதமாக மட்டுமே லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்