அடையாள அட்டை தேவையில்லை- மத்திய அரசு

புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
சமீபத்தில் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கான புதிய சட்டம் அமல்படுத்தியது.

மத்திய அரசின் இப்புதிய சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாக டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப், உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சமூக வலைதளக் கணகுகள் தொடங்க அரசு அடையாள அட்டைகளையும் இணைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

அதில்,  சமூக வலைதளக் கணக்குகள் தொடங்க அரசின் அடையாள அட்டைகள் இணைக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்