அதன்படி அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கப்பட்ர்டது. இந்நிலையில், என்.ஐ.டி மத்திய தொழில்நுட்க கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத்தேர்வு தேர்ச்சியுடன் பிளஸ் 2 வில் 75% மதிப்பெண் அவசியம் என தெரிவிக்கப்பட்டதால் பலரும் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.