அவர் நேற்று தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது கடந்த ஆறு மாதங்களாக தெலுங்கானாவில் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது என்றும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பிறகு தெலுங்கானாவில் மக்களுக்கு புதிய எழுச்சி கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.