இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி, மலேசியா சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு இருந்தாலும்கூட , தனது டுவிட்டர் பக்கத்தில், பிறந்த நாள் கொண்டாடும் முலாயம் சிங்யாதவ் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதே போல இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.