சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா நெட்வோர்க், அதானி டேட்டா நெட்வோர்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், மொபைல் போன் சேவை கட்டண உயர்வு குறித்து , வோடபோன் ஐடியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கூர் கூறியுள்ளதாவது:
இன்ட 5ஜி சேவையில், கூடுதல் டேட்டா இருக்கும், இதனால், நுகர்வும் அதிகரிக்கும். வாடிக்கைளரின் வரவேற்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவமம் ரூ.18,500 மதிப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.