பிரதமர் மோடியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (17:18 IST)
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க வரவேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தையே முடக்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்தார் அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த ரூபாய் நோட்டு செல்லாதது குறித்து விமர்சித்து பேசினார். அதன் பின்னர் உணவு இடைவெளிக்கு சென்ற பிரதமர் திரும்ப அவைக்கு வரவில்லை.
 
இதனையடுத்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவற்றில் சில கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.








அடுத்த கட்டுரையில்