அதில் அவர் கூறும்போது “மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் பொதுமக்களின் உரிமை ஆகியவை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே நம் கோஷமாக இருக்கட்டும்” என அவர் பேசினார்.