இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார். இதனையடுத்து, அவரது உடல் கொச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.
ராதிகா திலக் மறைவுக்கு மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால், மலையாள திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.