இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று சுமார் 67,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலான மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது